ஆரம்பமே அதிரடி 30000 கோடி ஆன்லைன் மோசடியை அம்பலபடுத்திய ருத்ரம் ரிப்போர்ட்டர்

Share This
Tags

 

30000 கோடி ஆன்லைன்
மோசடியை
அம்பலபடுத்திய
ருத்ரம் ரிப்போர்ட்டர்

 

 

வீடியோ மற்றும் ஆதாரங்கள் . தேவைபடுவோர் தொடர்பு கொள்க . editor@rudhramreporter.com
இதழ் மற்றும் சந்தா விவரங்களுக்கு தொடர்பு கொள்க 0422-6531578

 

பல வகையான மோசடிகள் நாளுக்கு நாள் நடை பெற்று வருகிறது . ஈமு கோழி மோசடி , நாட்டு கோழி மோசடி  என்று நாளுக்கு நாள் மோசடிகள் நடை பெற்று வருகிறது . இவற்றை எல்லாம் மிஞ்சும் படி லேட்டஸ்ட் 30000 கோடி  ஆன்லைன்  மோசடி. இந்த மோசடி தொடர்பாக பல தகவல்களை கடந்த ஒரு மாத காலமாக திரட்டியது ருத்ரம் டீம் .

கும்பல் தலைவன் விவேக் மற்றும் செந்தில் இவர்களுடன் இணைந்து 200 டீம் லீடர்கள்  இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை பற்றிய ஆதாரங்கள் மற்றும் தகவல்களை உறுதி படுத்திய பின்னரே வெளியிடுகிறோம் .  கும்பல் தலைவன் விவேக் தொழிலதிபர் என்ற போர்வையில் மக்களை எமற்றியோதொடு மட்டுமல்லாமல் காவல் துறை அதிகாரிகளையும் ஏமாற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.  எங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள்  கொடுத்த தகவல்களை அப்படியே வெளியிடுகிறோம்.

இனியாவது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்போம் .

 

Displaying 2 Comments
Have Your Say
  1. t.vadivel says:

    fine future scheme attacted my life.so pls give me a detail for senthil vivek and other details

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

All Rights Reserved RUDHRAM REPORTER @2012